பணி நிறைவு

img

பெரம்பலூரில் பணி நிறைவு பாராட்டு விழா

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் கிளை இணைச் செயலாளரும், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளருமாகிய ரெ.இராஜகுமாரன் மின்வாரிய பெரம்பலூர் கிளையில் பணி புரிந்து வயதுமூப்பு காரணமாக 31-ம் தேதி பணி நிறைவு பெறுகிறார்.

img

பணி நிறைவு பாராட்டு விழா

கரூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற தோழர்கள் கே.நடராஜன், எஸ்.நாகராஜன் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் டிஎன்பிஎல் கட்சி கிளைகளின் சார்பில் புகளூரில் பணி ஓய்வு பாராட்டுவிழா நடைபெற்றது.

img

பேராவூரணி ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பேராவூரணி ஒன்றியத்தில் பணி நிறைவு பெறும்ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

;